படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

காசினி விண்கலம் அனுப்பிய சனிக் கிரகத்தின் வண்ணமயமான புதிய படம்!

714622main_pia14934-43_946-710

கடந்த 2012 -ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ம் தேதி நாசாவின் காசினி விண்கலம் படம் பிடித்து அனுப்பிய சனிக்கிரகத்தின் ஒரிஜினல் படம் இது!

காசினி விண்கலம் கடந்த 8 ஆண்டுகளாக சனிக்கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் நிலைகொண்டு பல புகைப்படங்கள், சனிக்கிரகத்துக்குள் நடக்கும்  மாறுதல்களைப் படமெடுத்து அனுப்பி வருகிறது.

சனியின் 174வது வட்டப்பாதையில் நின்று காசினி எடுத்தனுப்பிய கண்ணைப் பறிக்கும் வண்ணமயமான படம் இது. சனிக் கிரகமும் அதன் வளையங்களும் பிரமிக்க வைக்கின்றன. சனியின் நிழல் என்ற பெயரில் நாசா வெளியிட்டுள்ளது.

Leave a Reply