படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

செவ்வாய் கிரகத்தில் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது க்யூரியாசிட்டி?

 செவ்வாய் கிரகத்தில் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது க்யூரியாசிட்டி?

நாசாவின் மார்ஸ் ரோவர் க்யூரியாசிட்டி செவ்வாய் கிரகத்தில் ஆகஸ்ட் 2012-ல் தரையிறங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அந்த கிரகத்தின் தரை, பாறைகள் மற்றும் மலைப் பகுதியில் ஓடி ஆய்வுகள் செய்து, மாதிரிகளை சேகரித்து வரும் க்யூரியாசிட்டி சமீபத்தில் அனுப்பியுள்ள படங்கள் இவை.

செவ்வாய் கிரகத்தின் தட்பவெப்ப நிலையில் அடிக்கடி ஏற்படும் மாறுதல்களுக்கு சாட்சியாக உள்ளன இந்தப் படங்கள்.

காற்றால் அரிக்கப்பட்ட செவ்வாயின் பாறைப் பகுதி...

காற்றால் அரிக்கப்பட்ட செவ்வாயின் பாறைப் பகுதி…

செவ்வாயில் க்யூரியாசிட்டி தரையிறங்கியுள்ள பகுதியின் வட கிழக்குப் பகுதியில் காற்று ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள்

செவ்வாயில் க்யூரியாசிட்டி தரையிறங்கியுள்ள பகுதியின் வட கிழக்குப் பகுதியில் காற்று ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள்

செவ்வாயின் பாறைப் பகுதி..

செவ்வாயின் பாறைப் பகுதி..

செவ்வாயின் மண் அமைப்பை விளக்கம் இன்னும் ஒரு படம்

செவ்வாயின் மண் அமைப்பை விளக்கம் இன்னும் ஒரு படம்

ஒரு காலத்தில் செவ்வாயில் தண்ணீர் இருந்ததற்கு இன்னும் ஒரு சான்று...

ஒரு காலத்தில் செவ்வாயில் தண்ணீர் இருந்ததற்கு இன்னும் ஒரு சான்று…

செவ்வாய்...

செவ்வாய்…

ஒரு க்ளோஸ் அப்...

ஒரு க்ளோஸ் அப்…

-ஸ்பேஸ்வாய்ஸ்

Leave a Reply