படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது இப்படித்தான்… இதோ படங்கள், வீடியோ!

mars-water-nasa

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறது.. மனிதர்கள் அங்கே உயிர் வாழ முடியும்…

- பூமியில் சுகாதாரக் கேடு, சூழல் மாசு என மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் மனிதனுக்கு பெரிய ஆறுதலாக வாய்த்திருக்கிறது இந்த செவ்வாய் கிரக செய்தி.

அங்கு நம்மால் போக முடியுமா… மனிதர்கள் பூமிக்கு மாற்றாக இந்த கிரகத்தை பாவிக்க முடியுமா?

இவையெல்லாம் இன்னும் கேள்வி வடிவில்தான் உள்ளன.

ஆனால் அதற்கு முன் செவ்வாயில் தண்ணீர் எந்த படிம நிலையில் உள்ளது?

இதோ.. சில படங்கள்!

 

வீடியோ (கற்பனைதான்!)

 

-ஸ்பேஸ்வாய்ஸ்

Leave a Reply