தமிழின் முதல் விண்வெளி செய்தித் தளம்!Subscribe Now

வருக..

வருக…


மிழின் முதல் விண்வெளி செய்தி தளம் www.spacevoice.net உங்களை மகிழ்வுடன் ஒரு புதிய வெளிக்கு அழைத்துச் செல்வதில் மகிழ்ச்சியடைகிறது.

சினிமா, அரசியல் தாண்டி தமிழ் இணைய உலகில் அரிய விஷயங்களை சில வலைப்பதிவர்கள் மட்டுமே எழுதி வரும் சூழலில், விண்வெளி குறித்த செய்திகளை உடனுக்குடன் வழங்குவதெற்கென இந்த பிரத்யேக இணைய தளத்தை உருவாக்கியுள்ளோம்.

எளிய தமிழில் முடிந்த வரை சுருக்கமாக விண்வெளி, ஆய்வுகள் குறித்த செய்திகளை இனி இந்த தளத்தில் படிக்கலாம்.

இந்த தளம் ஒரு வழிப்பாதை அல்ல.. வாசகர்கள் தங்களின் அனுபவங்கள் அல்லது விண்வெளி அறிவியல் குறித்த படைப்புகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.

நன்றி

ஆசிரியர்